இன்றைய நாள் இனிய நாள் – இளையவன் செயா (மா.கந்தையா)
பெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2880 தி.ஆ.2046 ஆடவை ( ஆனி ) 30 15–07–2015 பிறந்த நாள் ! ஏ …….மனிதா.. …….! ஏறுபோல் பீடுநடைஅன்று எறும்புபோல் ஊறும்நடைஇன்று ஊறுஏதேனும் உண்டோ வீறுகொண்ட மனமே மாறுபடில்லா அறிவுகேட்டது மாறுபடும் மனமோ ஊறில்லா …
தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்
தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…
நூற்றாண்டு காணும் நீதிப்பேரரசர் வி.ஆர். கிருட்டிண(ய்ய)ர் நீடு வாழ்க!