தி.சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா, மதுரை

நாள்: மார்கழி 11, 2053 திங்கள் 26.12.2022 மாலை 5.00 இடம்: அரபிந்தோ மீரா பதின்மப் பள்ளி, மதுரை 625016 திப்புசுல்தான்  சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா தலைமையும் நூல் வெளியீடும்: முனைவர் சா.குமார் துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நூலறிமுகம்: முனைவர் நிருமலா மோகன் சிறப்புரை: முனைவர் மு.கிருட்டிணன், துணைவேந்தர், மத்தியப்பல்கலைக்கழகம், திருவாரூர் வாழ்த்துரை, வரவேற்புரை, நன்றியுரை: அழைப்பிதழில் உள்ளவாறு பலர் ஏற்புரை: நூலாசிரியர் திப்புசுல்தான் சபருல்லா

காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா

ஆடி 07, 2050 / 23.07.2019 செவ்வாய் மாலை 5.30 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் சென்னை (உயர்நீதி மன்றம் எதிரில்) தலைமை: பேரா.மின்னூர் சீனிவாசன் கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் படைத்த காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியிட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் அருணாலயா பதிப்பகம் 36அ, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு, பெரம்பூர், சென்னை 600012 பேசி 044-2551 0605 / 98847 39593

அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா, சென்னை

  ஆனி 03, 2048 / சூன் 17, 2017 மாலை 5.30 பிட்டி தியாகராயர் அரங்கம், சென்னை 600 017  அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா அன்புடன் அழைக்கும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை

புகழேந்தியின் நூல் வெளியீடு,சென்னை

நானும் எனது நிறமும் –  ஓவியர் புகழேந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017 மாலை 6.00  

தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் ஐம்பெருவிழா

  பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015  மாலை 6.00 இராயப்பேட்டை, சென்னை 14   பேரா.முனைவர் சி.இரத்தினசபாபதி பவளவிழா  பவளவிழா மலர் வெளியீட்டு விழா நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன் பிறந்தநாள் விழா முனைவர் ப.முருகையன், முனைவர்  வச்சிரவேலு நூல்  வெளியீட்டு விழா பேரா. முனைவர் சீவா வச்சிரவேலு  பணிநிறைவு பாராட்டு விழா  

குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று எழுதுக! – கவிஞர் முருகேசு

குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே          ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும்  குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில்  கவிஞர் முருகேசு   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில், குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.    இவ்விழாவிற்கு இராமலிங்கம்& குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். தேசூர் மு.சீவா அனைவரையும் வரவேற்றார். வந்தவாசி கிளை நூலகர் கு.இரா.பழனி,…

கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா , சென்னை

    கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா   சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் வரும் ஆனி 12, 2046 / சூன் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழவிருக்கிறது.  கவிதைஉறவு அன்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறேன். ஏர்வாடி இராதாகிருட்டிணன்

புகழ்ச்செல்வி 100ஆவது இதழ் வெளியீட்டு விழா

சித்திரை 22, 2046 / மே05, 2015   பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தொப்புள்கொடி உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்தும். நமது புகழ்ச்செல்வி இதழின் 100 ஆவது வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சித்திரை 22, 2046 – 5.5.2015 இல் நடக்க இருக்கின்றது. அந்நிகழ்வுக்கு உங்களை நேரில் பார்த்து அழைக்க விருப்பம் இருந்தாலும் காலமும் பொருள்நிலை சூழலும் இடம் கொடுக்க வில்லை ஆகையால் உங்கள் அகத்திற்கே வந்து தருவதாய் எண்ணி வருகை தாருங்கள் நம் இதழ் விழா என்றே இப்படிக்கு உங்கள் உறவான — பரணிப்பாவலன்