இணைய உரை 10, தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லி
தமிழே விழி! தமிழா விழி !! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை. இணைய அரங்கு உரை – 10 நாள்: ஆடித் திங்கள் 23 ஆம் நாள் (8 – 8- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய: Link : https://meet.google.com/hjk-khzk-vae நெறியாளர் : கல்லூரி மாணவி செல்வி வித்யா தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி உளுந்தூர்பேட்டை. வரவேற்புரை: கல்லூரி மாணவர்…
