புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு உலகத் திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா வள்ளுவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015 காலை 10.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’ என்ற இரு நூல்கள் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன. அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர்…
புலவர் விசயலட்சுமியின் இரு நூல்கள் வெளியீடு
உலகத் திருக்குறள் மையம் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா ஏழு நூல்களின் வெளியீடு திருக்குறள் புலவர் தி.வெ.வியலட்சுமியின் ‘ஒரு வரியுள் வள்ளுவம்’, ‘திருக்குறள்அலைகள்’ திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ நூல் வெளியீடு
