தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 12
தமிழே விழி! தமிழா விழி !தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை.இணைய அரங்கு உரை – 12நாள்: புரட்டாசித் திங்கள் 23ஆம் நாள் (10-10-2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய:Link :https://meet.google.com/yjq-dixq-rkp நெறியாள்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி உளுந்தூர்பேட்டை. வரவேற்புரை: கல்லூரி மாணவி செல்வி நிசா செயலர் அறிக்கை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் தொடக்க உரை:முனைவர் சிவா (உதவிப் பேராசிரியர், தில்லிப் பல்கலைக் கழகம்)(துணைத்…
