ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! வரும் அட்டோபர் 6 அன்று மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள்அடிப்படையில் கணக்கிட்டு யார் வெற்றி பெறுவார் எனக் கணிப்பது வழக்கம். ஆனால் பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் இடையில் கட்சி அணிகள் இடம் மாறியதால் அதற்கேற்பவே கணக்கிட வேண்டும். பொதுத்தேர்தலின்போது இருந்த கூட்டணிக் கட்சிகள் இன்றைக்குத் தி.மு.க. கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் இல்லை. அதே நேரம் த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற…
முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!- இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியைப் பொறுக்க மாட்டாதவர்கள் மக்கள் ஆதரவில் வெற்றி பெற்றதாக் கூறவில்லை; பொய்மையில் பிறந்த வெற்றி என்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை விரும்புபவர்கள் அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் ஈடுபாடு காட்டவில்லை. மக்கள் ஆதரவால் மக்கள் நட்சத்திரம் வெற்றி பெற்று மக்கள் முதல்வர் ஆனதாக மகிழ்கின்றனர். த.வெ.க.வின் வெற்றியை விரும்பாதவர்கள், தாங்கள் விரும்பிய கட்சியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்தவர்கள், தாங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை உணராதவர்கள் திரைப்படமாயையால்தான் ஆட்சியில் அமர்ந்ததாகக் கூறி வருகிறார்கள். கூறி வருவது…
