குழந்தை இலக்கிய நாளும் கன்னிக்கோவில் இராசா நூல் வெளியீடும்

ஐப்பசி 20, 2046 / நவ.06, 2015 மாலை 6.00 சென்னை ஐப்பசி 21, 2046 / நவ. 07, 2015 மாலை 6.30 சென்னை (நிகழ்விடம் ஒன்றே! -விவேகானந்தா சிற்றரங்கம், மயிலாப்பூர்)   நண்பர்களே, வணக்கம். குழந்தைகளையும், குழந்தை இலக்கியத்தையும் போற்றும் வகையில் சென்னையில் வரும் வாரம் இரண்டு நிகழ்வுகள் நடக்க உள்ளன. தாங்கள் கட்டாயம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். மழைக்காலமாக இருக்கிறதே…. அலுவலக நாட்களில் நிகழ்ச்சி வருகிறதே… வாரஇறுதி நாளாயிற்றே,  ஊருக்குப் போகலாமென…. என்பன போன்ற பல காரணங்கள் “நிகழ்ச்சிக்கு…

கி.ஆ.பெ.விசுவநாதம் வெளியிட்ட ‘தமிழர்நாடு’ – நூல் வெளியீடு

காவியா பதிப்பகம் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தொகுப்பும் பகுப்பும் : பேரா.கோ.வீரமணி ஐப்பசி 21, 2046 / நவ.07, 2015 மாலை 05.00 சென்னை   நூல் விலை உரூபா 1300/- அரங்கத்தில் உரூபா 800/ மட்டுமே

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு   உலகத்     திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா      வள்ளுவர்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015   காலை 10.00மணிக்கு நடைபெற்றது.   இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி   எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’  என்ற இரு  நூல்கள்   மேனாள்   துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன.   அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.   பேராசிரியர் முனைவர்…

வா.மு.சே.திருவள்ளுவரின் ‘கவிவானம்’ வெளியீட்டு விழா

  வா.மு.சே.திருவள்ளுவரின் கவிவானம் வெளியீட்டு விழா   பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 ஞாயிறு மாலை 5.30

ஆயிரம் கவிஞர்களின் சங்கமம் – சென்னைச் செந்தமிழ் முற்றம்

திருவையாறு தமிழ்ஐயா கல்விக்கழகம் கவிதைக்குவியல் வெளியீடு அப்துல்கலாம் நினைவு போற்றல் சென்னை புரட்டாசி 28, 2046 / அக்.15, 2015 பதிவு இறுதி நாள் : புரட்டாசி 08, 2046 / செப்.25, 2015

தமிழ நம்பி நூல் வெளியீட்டு விழா

  நற்றமிழ்ப் பாவலர் தமிழ நம்பியின்  ‘விடுகதைப் பா நூறு’ நூல் வெளியீட்டு விழா அழைப்பு    ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 சனி மாலை 6.00 புதுச்சேரி

“சட்டஎரிப்பு – போராளியின் நினைவுகள்” நூல் வெளியீட்டு விழா

சட்டஎரிப்பு – போராளியின் நினைவுகள் நூல் வெளியீட்டு விழா   ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 ஞாயிறு மாலை 6.00 திருச்சிராப்பள்ளி   ஆனூர் செகதீசன் செ.துரைசாமி கோவை கு.இராமகிருட்டிணன் முத்துச்செழியன்  

1 5 6 7 9