தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை-தொடர்ச்சி) அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு 2008-09 காலத்தில் ஈழம் தந்த கவலையும் அதிர்ச்சியும் போல் இன்றைய மணிப்பூர் செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்றன. இலங்கையில் நடந்தது தமிழினவழிப்பு என்றால் மணிப்பூரில் நடப்பது குக்கி இனவழிப்பு. தமிழினவழிப்புக்கு சிங்களப் பேரினவாத மனநிலை துணை நின்றது போல், குக்கி இனவழிப்புக்கு மெய்த்தி பேரினவாத மனநிலை துணை நிற்கிறது. தமிழினவழிப்பை நிகழ்த்திய முதல் குற்றவாளி சிங்கள அரசே! குக்கி இனவழிப்பை நிகழ்த்தி வரும் முதல் குற்றவாளி…

தோழர் தியாகு எழுதுகிறார் 190 : மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

(தோழர் தியாகு எழுதுகிறார் 189 : மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!-தொடர்ச்சி)   மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!   மணிப்பூர் என்றதும் எனக்கு வரக்கூடிய சில நினைவுகள்:   1)      மணிப்பூரில் இந்தியப் படை இழைத்த வன்கொடுமைகளை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டம்; படை முகாமுக்கு எதிரில் ஒரு பத்துப் பெண்கள் ஆடை களைந்து வரிசையாக நின்று “INDIAN ARMY RAPE US” (இந்தியப் படையே! எங்களை வன்புணர்வு செய்!) என்ற பதாகை தாங்கி நின்றார்களே, அந்தப் போராட்டம்!   2)      இந்தியப் படையை …