தமிழே விழி!                தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை. இணைய அரங்கு உரை – 11 நாள்: ஆவணித் திங்கள் 26ஆம் நாள்  (12 – 9- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)  நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய:  Link : https://meet.google.com/dfj-wzqp-ydk நெறியாள்கை:  : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து:  பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், வரவேற்புரை:  கல்லூரி மாணவர் திருமிகு…