இலக்கிய அமுதம், குவிகம் – இணைய அளவளாவல்

தை 03, 2053 ஞாயிறு மாலை 6.30 16.01.2022  இலக்கிய அமுதம் + குவிகம் வள்ளுவர் விள்ளாத வள்ளுவம் வள்ளுவம் விள்ளாத வள்ளுவர் சிறப்புரை : மருத்துவர் அ.சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய             நுழைவு எண் 619 157 9931 கடவுச் சொல் /  Passcode:  kuvikam123      அல்லது https://bit.ly/3wgJCib இணைப்புநம் வலை youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38          

வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை – சொ.வினைதீர்த்தான்

வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை   வள்ளுவம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. காப்பீடு 1800 களில் முகிழ்த்த ஒரு பொருளாதாரக்கோட்பாடு. வள்ளுவம் படித்த பிறகு “வேறொருவர் வாய்க்கேட்க நூல் உளவோ” என்றும் “எல்லாக்கருத்தும் இதன்பால் உள” என்றும் திருவள்ளுவமாலை கூறுவதால் காப்பீட்டுக் கொள்கைகளை வள்ளுவத்தில் தேடிப்பார்த்ததில் விளைந்தது இப்பதிவு. காப்பீடு:   காப்பீடு ஒரு பொருளாதார ஏற்பாடாகும். மனிதன் ஒரு பொருள் ஈட்டுகிற சொத்து(Income generating Asset) எனக் கொள்ளலாம். அந்த பொருள் ஈட்டுகிற திறன் சந்திக்கிற இடர்ப்பாடுகள் இரண்டு. அதாவது வாழ்வு சார்ந்த இரண்டு இடர்களால்…