அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பாராட்டு விழா இலக்குவனார் திருவள்ளுவன் 07 February 2016 2 Comments தை 25, 2047 / பிப்.08, 2016 மாலை 5.00 சென்னை Topics: பிற Tags: அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அமுதா பாலகிருட்டிணன், இலலிதா சுந்தரம், க.ப.அறவாணன், கவியரங்கம், கோ.பெரியண்ணன், கோவி.பழனி, பாராட்டரசங்கம், மாம்பலம் சந்திரசேகர், மைதிலி க.இராசேந்திரன் Related Posts செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் – ச.ந.இளங்குமரன் #சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020 உலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்! மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா
வணக்கம்…..
எனது படைப்புகள் தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்..
பரிசீலித்து பதிப்பித்து இந்த படைப்பாளிக்கு உரிய முகவரி அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இன்று முதல் பதிவிடுகிறேன்….
தன்னம்பிக்கையுடன்
தமிழன்….
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114
உயிரும் மெய்யும் கலந்துண்டாகும்
உணர்வே தமிழ்
ஓரெழுத்தில் உணர்வுகளை
உணர்த்தும் உருவே தமிழ்….
ஈ. மொய்க்கிறது…….
ஆ வலிக்கிறது………
கா விடுகிறேன்…….
ம்…. சம்மதம்……
தனித்து நின்றாலும் தலைநிமிர்ந்து நிற்கும்
பணிந்து போகாமல்
துணிந்தழைக்கும்……
தஞ்சமென்று வந்தவனை பஞ்சமின்றி வாழ வைக்கும் வஞ்சமில்லா மொழியிது
வாழ்வாங்கு வாழுமது….
சொந்தமென்று யாவரையும்
வந்தவரை வாழ வைக்கும்
வையகமதுவே……
வாழிடுமென் தமிழே…..
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114