சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 3 – நிகழ்ச்சிப் படங்கள்
திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 927
சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 3 உலகத்திருக்குறள் மையம்
நிகழ்ச்சி நடந்த நாள் :
தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00
வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
தலைமை: திருக்குறள் தூயர்
பேரா.முனைவர் கு.மோகனராசு
திருக்குறள் சான்றோர்களும் ஆய்வுரை வழங்கிய ஆய்வறிஞர்களும்
- திருக்குறள் பூவை கு.அரிகரன் — பேரா.பி.என்.தயசு(டயசு)
- திருக்குறள் என்.இ.இராமலிங்கம் –முனைவர் கு.மோகனராசு
- திருக்குறள் தெ.பொ.இளங்கோவன் — முனைவர் செ.தனராசு
- பேராசிரியர் மறைமலை இலக்குவனார் — தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவர்
- கவிமாமணி மரிய தெரசா — முனைவர் சி.ஆர்.மஞ்சுளா
சிறப்புரை:
முனைவர் கு.மோகனராசு —
1.உலகத் திருக்குறள் சாதனைப்பதிவேடு
- என்னை வடிவமைத்த என் தாய்
Leave a Reply