தமிழ் வாழ்த்து, முடியரசன் ;thamizh_vaazhthhu_mudiyarasan

தமிழ் வாழ்த்து

வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்
கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்
நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே
ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே

முடியரசன்

(கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை)

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்

(தன்வரலாறு) பக்கம் 20