அழை-குணசேகரன் நினைவேந்தல்01 - azhai+gunasekaranninaiventhal01

மக்கள் கலைஞர்
முனைவர் கரு. அழ. குணசேகரன்
நினைவேந்தல் கூட்டம்

நாள் :
தை 17, 2047 / 31. 01. 2016 – ஞாயிறு காலை 10 மணி 

இடம் :
பல்கலைக்கழகம் மரபுநிலை அரங்கம்
புதுவை பொறியியல் கல்லூரி எதிரில்
காலாப்பட்டு, புதுச்சேரி

அன்புடையீர் வணக்கம்.

  என் கணவரும், புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத்துறைப் புல முதன்மையரும், பேராசிரியருமான முனைவர். கரு. அழ. குணசேகரன் தை 03, 2047 / 17. 01. 2016 அன்று காலமானார். அவரது உடல் கருவடிக்குப்பம் சங்கரதாசு சுவாமிகள் நினைவு மண்டபம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. கரு. அழ. கு (கே.ஏ.சி.) அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வருகிற தை 17, 2047 / 31. 01. 2016 ஞாயிறு காலை 10 மணியளவில் குடும்பத்தின் சார்பில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இக்கூட்டத்தில் தாங்கள் குடும்பமாகப் பங்கேற்று அஞ்சலி செலுத்த அன்போடு அழைக்கின்றோம்.

அன்புடன்
முனைவர் வீ. இரேவதி

மகள் : மருத்துவர் குணவதி 
மகன் : மருத்துவர் அகமன்

தொடர்புக்கு
7502150649, 9443984650, 9629775008

அழை-குணசேகரன் நினைவேந்தல்02 - azhai+gunasekaranninaiventhal02