cheena glossary picture01

 சீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகள்” எனத் தமிழ், இந்தி, நேபாளம் முதலான 18  மொழி கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளது.

 இதில்  குறிப்பிடத்தகுந்ததாகச் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி விளங்குகிறது.

 வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனம்  தமிழ்க்கலைச்சொல் அகராதி02

சீனம் – தமிழ்க்கலைச்சொல் அகராதி

 சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின் முதல் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியாகும். முன்பு, கலைமகள் அவர்கள் எழுதிய “சீனாவில் இன்ப உலா” எனும் புத்தகம் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது

 cheena glossary picture05

கலைச்சொல் குழுத் தலைவர்  கலைமகளும் குழுவினரும்

cheenam thamizh kalaivhol akarathi03

cheenam thamizh kalaichol akarathi kalaimagal urai04