தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்

தமிழே விழி! தமிழா விழி!
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௫௰ – 650)
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்
நாள்: ஆவணி 06, 2057 ஞாயிறு 23.08.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க் காதலன்
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
முனைவர் அழகுராசா
செயலர், திருவள்ளுவர் மா மன்றம்
புலவர் நாநா.ஆறுமுகம்
தலைவர், நட்பு தமிழ் வட்டம்
நூலாய்வு: இதழாளர் மோகன்
மூத்த இதழாளர் மணா எழுதிய
தமிழகத் தடங்கள்
நிறைவாக – அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை





Leave a Reply