பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி வெற்றியாளர்

முதலாவது பரிசு –  பானுமதி கண்ணன் எழுதிய ‘அப்பா’

இரண்டாம் பரிசு –  விக்கினேசுவரன் எழுதிய ‘நிழல் படங்களும் … நிசச் சடங்களும்’

மூன்றாம் பரிசு –  புதுவைப் பிரபா  எழுதிய ‘இங்கேயும் .. இப்போதும்’    

பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே எதோ ஒருவகையில் மிகவும் சிறப்புடன் இருந்தாலும் நூலிடையில் மிகவும் குறுகிய புள்ளி இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்தன.

ஆகவே, உலக அளவில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுகள்!

வாழ்க தமிழ்! வளர்க வையகம்!

 

பானுமதி
புதுவை பிரபா
விக்கினேசுவரன்