அழை-பனுவல், அட்டைப்படம்சொல்லும் கதை ; azhai_arraipadam_sollumkathai_panuval

அட்டைப் படம் சொல்லும் கதை

புத்தக அட்டைப் படம் உருவாக்கம் பற்றிய தன்னுடைய பட்டறிவுகளை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார் 

அட்டைப் பட வடிவமைப்பாளர், எழுத்தாளர் திரு.சந்தோசு நாராயணன்

கார்த்திகை 05, 2047 / 20-11-2016, ஞாயிறு, மாலை 5.30 மணி

பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர்

044-431-00-442 | 9789009666

www.panuval.com | fb.com/panuval | twitter.com/panuval