அண்ணாமலை தெரு, குடியிருப்போர் நலச்சங்கம், புழுதிவாக்கம் : தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அண்ணாமலை தெரு குடியிருப்போர் நலச்சங்கம்
புழுதிவாக்கம், சென்னை 600 091
தமிழ்நாடு மகளிர்
தொழில் முனைவோர் சங்கம்
இணைந்து நடத்தும்
தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆடி 5, 2046 / சூலை 21, 2015 மாலை 6.00
தொழில் தொடங்கவும் கடன்உதவி பெறவும் வழிகாட்டப்படும்
சிறப்புரை:
முனைவர் ந.மணிமேகலை இயக்குநர் – தலைவர்,
மகளிரியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நிறுவனர், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்
திரு நெ.சீனிவாசலு, துணைஇயக்குநர்,
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனம்,
மத்திய அரசு, சென்னை
பிற வல்லுநர்கள்
மகளரிர் அனைவரும் அகவை வேறுபாடின்றி,
எப்பகுதியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.
தொடர்பிற்கு:
தலைவர்: இ.நல்ல பெருமாள் 93821 30489
செயலர்: இரா.மாரியப்பன் 98849 94299
பொருளர்: வெ.சரவணன் 98404 96340
Leave a Reply