அன்னை சேதுமதியின் நினைவேந்தல், சுந்தரராசன் படத்திறப்பு, தமிழ்த் தொண்டறத்தாருக்குப் பாராட்டு
அன்னை சேது அறக்கட்டளை நடத்தும்
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர்
அன்னை சேதுமதியின்
19 ஆம் ஆண்டு நினைவேந்தல்
ஐப்பசி 23, 2055 / 09.11.2024 சனி மாலை 5.30
இடம்: நான் ஓர் இ.ஆ.ப.கழகம்(ஐ.ஏ.எசு.எகாடமி)(அஞ்சலகம் பின்புறம்)
3362, ஏ.இ.தொகுதி, 8 ஆம் தெரு,
10ஆம் முதன்மைச் சாலை, அண்ணாநகர், சென்னை 600 040
நிகழ் நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து : கலைமாமணி தி.க.ச.கலைவாணன்
தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்திறப்பு
திறந்து வைப்பவர்: புலவர் மா.கணபதி
வரவேற்புரை : தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
பன்னாட்டத் தமிழுறவு மன்ற இயக்குநர்
அறிமுக உரை : முனைவர் வா.மு.சே.ஆண்டவர்
முதல்வர், கந்தசாமி (நாயுடு) கல்லூரி
தலைமை மாட்சிமிகு மூ.இராசாராம் இ.ஆ.ப.,
தலைவர்(பொறுப்பு), தமிழ்நாடு குடிமை ஆணையம் (Tamilnadu Lokayukta)
தலைவர், தமிழ்நாடு குடிமைஆணையம் (Lokayukta)
முன்னிலை : உலகளந்த செம்மல் சேது குமணன், பேரா.ப.மகாலிங்கம்
தொடக்குநர் : மாட்சிமிகு எம்.கே.மோகன், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர்
தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம் பொற்கிழி வழங்குநர்:
முனைவர் ஒளவை அருள், தமிழ் வளர்ச்சி இயக்குநர்
காணொளி உரை : கவிஞர் வா.மு.சே.கவியரசன்,அமெரிக்கா
நிறுவனர், உலகத் தமிழ்ப்பணிக் கழகம்
பேரா.நா.மதியழகன்–பூங்கொடி, கோவை
கவிஞர் வா.மு.சே.தமிழ் மணிகண்டன், அமெரிக்கா
நிறுவனர், உலகத்தமிழ் அறக்கட்டளை
பாராட்டுரை :பேராயர் தேவநேசன் கருப்பையா, கவிஞர் கார் முகிலோன்
தமிழ்த்திரு கண்ணையன், க.கருமலை
வாழ்த்துக்கவிதை : கவிச்சிங்கம் கண்மதியன், பாடலாசிரியர் மகா தாலின்,
இசைப்பாவலர் நா.நந்தன்
பாராட்டுப்பொற்கிழி பெறும் தொண்டறத்தார்:
ஆனைவாரி ஆனந்தன் – செயந்தி * இலக்குவனார் திருவள்ளுவன்
பேரா.ப.தாமரைக்கண்ணன் பேரா.தமிழியலன்
கவிஞர் மதிஅரசன் மதுரகவி மறத்தமிழன்
கவிஞர் சுப.சந்திரசேகரன் ஆய்வறிஞர் பிரான்சிசு
கவிஞர் சிந்தை வாசன் கவிஞர் சலாலுதின்
தமிழ்த்திரு இராம.வாசுதேவன் கவிஞர் பாக்கம் தமிழன்
பேரா.மகேந்திரன் கவிஞர் மங்கல இளம்பரிதி
கவிஞர் தனசிங்கு மனோகரன் பாவலர் குறளடியான்
ஏற்புரை: பெருங்கவிக்கோ
நன்றி நவிலல்: முனைவர் சோ.கருப்பசாமி
Leave a Reply