அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி வருகின்ற  புரட்டாசி 11,2045 / 27.09.2014 சனிகிழமை மாலை 6.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபதில் நடைபெற உள்ளது .

தலமை : திரு.பள்ளத்தூர் பழ. பழனியப்பன் (தலைவர், கம்பன் கழகம்)

சொற்பொழிவு : திருமதி.வெற்றிச்செல்வி – பொருள் :சுந்தரன் போற்றும் சுந்தரன்
(தலைமை ஆசிரியை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆவடி)

தமிழ் சுடர் விருது பெறுபவர்: பேராசிரியை : முனைவர்:ம.வே.பசுபதி
மேனாள் முதல்வர், திருப்பனந்தாள் கலை அறிவியல் கல்லூரி, திருப்பனந்தாள்
பொருள் : சீதை பேசினாள்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : செயலர் வி.சுப்பிரமணியன்.

அனைவரும் வருக….! கம்பன் சுவை பெருக ….!.
நிகழ்ச்சி பங்களிப்பு: திரு.செ.மோகன்
டி.வி.ஆர்.நிறுவனம், அம்பத்தூர் .

azhai_kambankazhakam