இணையத்தில் கோமலின் ‘சுபமங்களா’
இணையத்தில் கோமலின் சுபமங்களா
புரட்டாசி 29, 2047 / அக்டோபர் 15, 2016
சனிக்கிழமை
மாலை 6.00 மணி
விவேகானந்தா அரங்கம் , பெ.சு. (பி.எசு.) உயர்நிலைப்பள்ளி,
இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலை, சென்னை 600004
திரு கோமல் சாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த “சுபமங்களா ஓர் இலக்கியப் பெட்டகம்” என்னும் மலரும் இப்போது இணையத்தில்
வெளியிடுபவர்:
திருப்பூர் கிருட்டிணன்
முன்னிலை:
கவிஞர் வைத்தீசுவரன்
அனைவரும் வருக!
– குவிகம் மின்னிதழ்
Leave a Reply