ஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019
மாலை 6.00 மணி

இயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,
துாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி

இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18
போர்க்காண்டத்தின் சில படலங்கள்
தொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன்

தலைமை :

பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்
வரவேற்புரை: செயலாளர் நெ.நடராசன்
பாட்டரங்கம் : பாவலர்கள்
அ.உசேன்,
இரா.வேலாயுதம்,
நெய்தல் நாடன்,
இளவரசிசங்கர்
நன்றியுரை: இரா.சத்தியராசு

புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி