தமிழ்க்காப்புக் கழகம்

கி.இ.க.[ஒய்.எம்.சி.ஏ.] பட்டிமன்றம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்

இணைய உரையரங்கம்

Zoom Logo, symbol, meaning, history, PNG

ஆவணி 19, 2053 / 04.09.2022 ஞாயிறு காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

   வரவேற்புரை:       முனைவர் ப.தாமரைக்கண்ணன்,

செயலர், கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம்

ந. காருண்யா, இளங்கலை-தமிழ் மூன்றாம் ஆண்டு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர்

திரு வ. ஏ. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.

திரு இ.சு.அசய்சுந்தர், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.

திரு  தமிழன் கார்த்திக்கு, முனைவர் பட்ட ஆய்வாளர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

திரு  பா.கமல் இளங்கலை தமிழ்  மூன்றாம் ஆண்டு, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம், மதுரை.

திரு  ஆ. அருண்குமார் , நிறை கலை ஆய்வாளர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை.

திரு செ. சிவகணேசபாண்டி‌‌. வணிகவியல் இரண்டாம் ஆண்டு, அரசு கலை – அறிவியல். கல்லூரி, திருமங்கலம், (இ)கப்பலூர், மதுரை.

திரு  ச.வே.மருது பகவதி இளம் இலக்கியம் மூன்றாம் ஆண்டு, நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.  

நிறைவுரை: தோழர் தியாகு

நன்றியுரை: திருவாட்டி தமிழாசிரியை (உ)ரூபி