மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015

மாலை 06.30

சென்னை

அழை-சிகரம்-ஆண்டுநிறைவு01 : azhai_sikaram_aanduniraivu01 அழை-சிகரம்-ஆண்டுநிறைவு02 : azhai_sikaram_aanduniraivu02

அன்புடையீர் வணக்கம்.

          
        இளைஞர்களுக்குத்  தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக  ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம்  இலக்கு.
  இது – 
 
* இளைஞர்களுக்கான இலக்கியப்  பல்லக்கு…
* சாதனை இளைஞரின் சங்கப் பலகை…
   2009 ஆம் ஆண்டிலிருந்து இலக்கின் நிகழ்வுகளுக்குத்
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்கள் அனைவருக்கும் எங்கள் இதய நன்றி..
   இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி மார்கழி 06, 204622.12.2015 அன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கிறது.. 
 வாழ்த்தவும், வழி நடத்தவும் பெரியவர்களையும், இணைந்து  
பயணிக்க இளைஞர்களையும்  அன்புடன் அழைக்கிறோம்..
அழைப்பை இணைப்பில் காண வேண்டுகிறோம்..
என்றென்றும் அன்புடன் –
ப. சிபி நாராயண்.
ப. யாழினி.