இலக்கு & பாரதிய வித்யாபவன் : சிகரம் நம் சிம்மாசனம்
புரட்டாசி 01, 2046 / செப். 18, 2015
மாலை 06.30
வணக்கம்.
இளைஞர் நலனில் அக்கறைக் கொண்ட ‘இலக்கு‘,
‘தமிழ் வழி ஊடகக் கல்வியில் இருக்கிற
வேலை வாய்ப்புகளை‘ப்
பற்றி அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது.
அழைப்பை உங்கள் உறவு நட்புடன் பகிர்ந்துதவ வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்,
ப. சிபி நாராயண்.
ப. யாழினி.
Leave a Reply