கருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு
ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019
மாலை 06.30 மணி
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்
இலக்கியவீதி அமைப்பும்,
கிருட்டிணா இனிப்பகமும்
பாரதிய வித்யா பவனும்
இணைந்து நடத்தும்
கருத்தில் வாழும் கவிஞர்கள்
தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்)
அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி
கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரை: செல்வி ப. யாழினி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்!
Leave a Reply