கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா
புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018
மாலை 06.30 மணி
பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர்
இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும்
பாரதிய வித்தியா பவனும்
இணைந்து நடத்தும்
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு –
உவமைக்கவிஞர் சுரதா
சிறப்புரை :
மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்
தலைமை :
ஓவியக் கவிஞர் அமுதபாரதி
‘அன்னம் விருது‘ பெறுபவர் :
கவிஞர் காவனூர் வேலன்
தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி
நிரலுரை : முனைவர் ப. சரவணன்
உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்–
இலக்கியவீதி இனியவன்
Leave a Reply