கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்
வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை /
26.10.2018 மாலை 6.30
பாரதிய வித்தியா பவன், சென்னை
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு
சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த
இதழாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம்
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள்
இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :
கவிஞர் யாழினி முனுசாமி
தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன்
தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர்
இலக்கியவீதி அமைப்பு
திரு கிருட்டிணா இனிப்பகம்
Leave a Reply