‘கருத்தில் வாழும் கவிஞர் வாலி’ – கவிஞர் நெல்லை செயந்தா
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் கூட்டத்தின்
இந்த ஆண்டின் தொடக்க நிகழ்வு
தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019
(இன்று ) மாலை 06.30 மணி
மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன்
முன்னிலை ; திரு இலக்கியவீதி இனியவன்
தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு
அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் செயபாசுகரன்
‘காவியக்கவிஞர் வாலி’ – சிறப்புரை :
கவிஞர் நெல்லை செயந்தா
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கவிஞர் மலர்மகன்
தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்!
தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர்
இலக்கியவீதி அமைப்பு
திரு கிருட்டிணா இனிப்பகம்
Leave a Reply