மாசி 06, 2054 சனி 18.02.2023
காலை 9.30 – பகல் 1.00

பிரபஞ்சன் அரங்கம்
க.க.நகர், சென்னை 600 078

கவிக்கோ வட்ட முதலாம் ஆண்டு விழா

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் விருது
இருபத்து மூவருக்கு வழங்கல்


விருதுகள் வழங்கிச் சிறப்புரை
பேரா.முனைவர் சுப.வீரபாண்டியன்
நூல் வெளியிட்டு வாழ்த்துரை
பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்


பிற அழைப்பிதழில் உள்ளவாறு


அன்புடன் வருகையை எதிர்நோக்கும்
கவிக்கோ துரை வசந்தராசன் வாசகர் வட்டம்