தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (திருவள்ளுவர், திருக்குறள் 1033)
தமிழர் திருநாள்
திருவள்ளுவர் புத்தாண்டு
வாழ்த்தரங்கம்
தமிழே விழி ! தமிழா விழி !
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
இணைய உரையரங்கம்:
மார்கழி 25, 2052 ஞாயிறு 09.01.2022
காலை 10.00 மணி
கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)
வரவேற்புரை: செல்வி வானிலா
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
கவியுரை:
பாவலர் மு.இராமச்சந்திரன், தலைவர், தமிழ்த் தன்னுரிமை இயக்கம்
கவிஞர் முனைவர் கோ.கலைவேந்தன், தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம்
புலவர்.பழ.தமிழாளன், இயக்குநர், பைந்தமிழியக்கம்
புலவர் அ. துரையரசி
முனைவர் தாமரை, தலைவர், திருச்சிராப்பள்ளி செம்மொழி மன்றம்
சிறப்புரை: முனைவர் முகிலை இராசபாண்டியன்
மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தொகுப்புரை: தோழர் தியாகு
நன்றியுரை : செல்வி து.அழகுதரணி
அன்புடன்
Leave a Reply