ஐப்பசி 13, 2051 / 28.11.2020 /சனி மாலை 5.00 

தமிழியக்கம் வழங்கும் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112ஆவது பிறந்தநாள் விழா

தலைமை : கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன்

சிறப்பு விருந்தினர் : தோழர் இரா.நல்லக்கண்ணு

நெகிழ்வுரை : மறைமலை இலக்குவனார்

&

நிகழ்ச்சியைக் காண்போர்

அடையாளம் : 930 6190 8336

கடவுச்சொல் : 300 403