தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திசைக்கூடல் – 316
தை 06, 2054 / சனவரி 20, வெள்ளிக்கிழமை...
இந்திய நேரம் மாலை 8:00 மணி..
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
திசைக்கூடல் – 316
இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில்
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான
“அறியப்பட வேண்டிய தமிழகம்”
நூல் திறனாய்வு – கலந்துரையாடல்
நூல் திறனாய்வாளர்:
திரு. இரா. முத்து கணேசு
முதுகலை வேதியியல் ஆசிரியர்
நாடார் மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி
“அறியப்பட வேண்டிய தமிழகம்” – தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல் பேராசிரியர் தொ.ப. வினுடனான நேர்காணல் ஒன்றினையும் தொ.ப. பயணித்த அவரை நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து தொ.பா வின் நூல்களைப் பற்றிய திறனாய்வுகளையும் நமக்குத் தருகிறது. ‘அறியப்படாத தமிழகம்’ தொ.ப. வினுடைய நூல். அவருடைய ஆய்வுகள் முழுக்க முழுக்க சமூகம் மற்றும் மனிதனைக் குறித்தது என்பதை இந்தத் தமிழகம் அறியவேண்டும் என்பதே இந்நூல் நமக்குத் தரும் செய்தியாகும். இந்நூலின் திறனாய்வு மற்றும் கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுக.
நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன்,
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ்நாடு, இந்தியா
நேரலை:
இணைப்பு வரி:
கூட்ட எண்: 841 5941 9415
கடவுச் சொல் : thfi
Leave a Reply