மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019  மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

 இடம்: பேரவையின் தலைமை யகம், (புதிய எண். 120,  என்.டி. ஆர். தெரு, (இரண்டாவது மாடி), அரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 24)

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின்  கருத்தரங்கம்

வரவேற்புரை: தோழர் சாந்தசீலன்

தலைமை: தோழர் மு.மாறன்

சிறப்புரை: கோவி.இலெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்)  – கொள்கைசார் இயக்கமும் தேர்தல் சமரசமும்

கருத்துரை: தோழர் தமிழ் மறவன் – அன்னை மணியம்மையார்,

தோழர் மகாலட்சுமி – முடியட்டும் விடியட்டும், 

தோழர் வித்தியா –  பூங்கொடிகள் அல்ல போர்க் கொடிகள்

நன்றியுரை: தோழர் வளசை. கணேசன்