சான்றோர் பெருமக்களுக்கு வணக்கம்.

 

தங்களைப் போன்ற நல்உள்ளம் படைத்த சான்றோர்கள், குறள் மலைச்சங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி.

 

 

11.05.2014 அன்று அரிமா சங்கம் நடத்தும் திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்க விழா ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்தில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கலந்துகொள்ள வாய்ப்பு குறைவாக இருப்பின் வாழ்த்துரையையும், தங்கள் கருத்துக்களையும் இமெயிலில் அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறோம்.  

 

நன்றி. வணக்கம்.

 

 

 

அன்புடன்

பா. ரவிக்குமார்

தலைவர், குறள்மலைச் சங்கம்

         எண்: 7, வேலன் நகர், ஆழ்வார் திருநகர்
                         சென்னை 600087
                            09543977077

திருக்குறள் கல்வெட்டுக்கள்

thirukkural-kalvettu-azhaippithazh01

 

thirukkural-kalvettu-azhaippithazh02

 

thirukkural-kalvettu-azhaippithazh03