திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு
திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு
தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019
வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
திருக்குறள் முற்றோதல்
திருவள்ளுவர் சிலைக்கு மாலையிடல்
10 நூல்கள் வெளியீடு
நூல்கள் அறிமுகம்
ஆய்வுரைகள்
விருதுகள் வழங்கல்
திருக்குறள் சான்றோர்கள் படத்திறப்பு
திருக்குறள் கவனக அரங்கேற்றம்
திருக்குறள் மாமணி விருதுப்போட்டி
பங்கேற்போர் –
அமைப்பாளர் பேரா.முனைவர் கு.மோகன்ராசு,
பேரா.முனவர் பா.வளன்அரசு,
தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவர்,
முனைவர் அரங்க.இராமலிங்கம்,
முனைவர் ஒப்பிலா மதிவாணன்,
கவிமாமணி குமரிச்செழியன்,
புலவர் பொறி.மு,வேங்கடேசன்,
திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன்
இயக்குநர் எசு.பி.முத்துராமன், மேலும் பலர்
Leave a Reply