பரம்பரை வேளாண்மை: வேலை / தொழில் வாய்ப்புகள்
அன்புக்குரியீர் வணக்கம்.
மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும்
இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும்
இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும்
இந்த மாதம் வைகாசி 12, 2048 வெள்ளிக்கிழமை
( 26.05.2017)
மாலை 06.30 மணிக்கு,
மயிலாப்பூர் – பாரதிய வித்யா பவனில்
பரம்பரை வேளாண்மையையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துச் சொல்ல இருக்கிறது.
வரவேற்பு : செல்வி ப. யாழினி
தலைமை : இயற்கை மருத்துவர் சு. முருகேசன்
இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு ப. சனகன் (துறை : மரபு விதை மீட்பு )
சிறப்புரை : திரு இரா. இராசமுருகன்
(நிறுவனர் : நல்லசோறு அமைப்பு )
நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண்
நிகழ்ச்சிக்கு உறவும், நட்புமாக வருகை தர வேண்டுகிறோம். |
Leave a Reply