தமிழே விழி !                                                                                     தமிழா விழி !

தமிழ்க்காப்புக் கழகம்

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்

பெருமையிற் பீடுடைய தில்.(திருவள்ளுவர், திருக்குறள் 1021)

மாண்புமிகு மு.க.தாலின் தலைமையிலான

புதிய அரசினைப் பாராட்டும் வாழ்த்தரங்கம்

வைகாசி 09, 2052 / ஞாயிறு / 23.05.2021 /

காலை 10.00 (தமிழக நேரம்)

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

முகநூலில் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப்பக்கத்திலும்
https://www.facebook.com/Thamilthesiyaveduthalaiyeakkam  அரசியல் வகுப்புப் பக்கத்திலும் நேரலையாகவும் பின்னர்ப் பதிவுக் காட்சியாகவும் காணலாம்.

வரவேற்புரை: கவிஞர் இரா.சிவக்குமார்  (தமிழ்க்காப்புக் கழகம்)

தலைமை :  இலக்குவனார் திருவள்ளுவன்

தொடக்கவுரை:  முதுமுனைவர் பா.வளனரசு

     தலைவர், உலகத் திருக்குறள் தகவல் மையம்

சிறப்புரை:  தமிழ்த்திரு

தி.கோ.சீ. இளங்கோவன், நா.உ.,

நயவுரை: தமிழ்த்திரு

தி.வேல்முருகன், ச.ம.உ.,

வாழ்த்துரைகள்:

இதழியல் வல்லுநர் ‘நக்கீரன்’ கோவி. லெனின்

மூத்த இதழாளர் பசுமை ழிலரசு

     பொதுச்செயலர், தமிழர் விடுதலைக் கொற்றம்

தமிழ்த்திரு .ண்ணன்

     தலைவர், தில்லித் தமிழ்ச்சங்கம்

மருத்துவமாமணி புதுமை செயப்பிரகாசம்

தமிழ்த்திரு ந.செயராமன்
பொருளாளர், அந்தமான் தமிழர் சங்கம்

பொறி. த.ஞானசேகரன்

    நெறியுரைஞர், பாரதி தமிழ்ச்சங்கம், கல்கத்தா

மன்பதைப் போராளி  தோழர்  தியாகு. இணைய ஒருங்கிணைப்பாளர்

     (பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் )

கவிஞர் வா.மு.சே. திருவள்ளுவர்

     இயக்குநர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

தமிழ்த்திரு செ.துரைசாமி

     தலைவர், புவனேசுவர் தமிழ்ச்சங்கம்

முனைவர் பா. தேவகி

     தலைவர், திருப்புகழ் அறக்கட்டளை

தமிழ்த்திரு சு.பாண்டித்துரை

     பொதுச்செயலாளர், கெளஃகாத்தித் தமிழ்ச்சங்கம்

முனைவர் வதிலை பிரதாபன்

     தலைவர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்

தமிழ்த்திரு இரா.முகுந்தன்

     பொதுச்செயலர், அனைத்திந்தியத்தமிழ்ச்சங்கப் பேரவை, புதுதில்லி

பகுத்தறிவுச் சுடர் மு.முத்துச்செல்வன்

தலைவர், அனைத்திந்தியத்தமிழ்ச்சங்கப் பேரவை, பெங்களூரு

கவிஞர் மு. முத்துராமன்

பொதுச்செயலாளர், அனைத்துக் கேரளத் தமிழ்ப்பேரவை, திருவனந்தபுரம்

முனைவர் மு.முத்துவேலு

     இணைச்செய லாளர், திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம்

நிறைவுரை : பகுத்தறிவு வித்தகர்

                   கவிஞர் கலி.பூங்குன்றன்

நன்றியுரை :  திருவாட்டி புனிதா சிவக்குமார்

    (இலக்குவனார் இலக்கிய இணையம்)