அழை-பெருஞ்சித்திரனார்83_02 : azhai_perunchithiranaar85_02

பெருந்தகையீர்,  அனைவரும் வருக!

தமிழ்த்தேசத்தந்தை பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு அனைவரும் வருக!

நாள்:

மாசி 30, 2047 / 13-3-2016 ஞாயிறு மாலை 3 மணிக்கு

தலைமை: முனைவர்மா.பூங்குன்றன்

வரவேற்புரை: திரு.தழல் தேன்மொழி

சிறப்புரை: சொல்லாய்வறிஞர் அருளியார்
திரு.அன்புவாணன்,  பொதுச்செயலர்(உ.த.மு.க)

நன்றியுரை:  தோழர்.இளமுருகன்

ஒருங்கிணைப்பு: தென்மொழி இயக்கம்

இடம்:

பாவலரேறு தமிழ்க்களம்,
மேடவாக்கம் கூட்டுச்சாலை,
மேடவாக்கம், சென்னை-100

தொடர்புக்கு: 9444440449, 9443810662.