தலைப்பு-வ.அ.த.ச.-மறைமலை உரை : thalaippu_fetna_maraimalai_uraiவைகாசி 09, 2047  / 2016  மே  22  ஞாயிறு

 இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை (கிழக்கு நேரம்/ET)

(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

        Federation of Tamil Sangams of North America

இலக்கியச் சொற்பொழிவு

    “மணிப்பிரவாளமும்

       தனித்தமிழ் இயக்கமும்” 

  வழங்குபவர்:  

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்

  தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம்கொண்ட தமிழறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணியாற்றிவுள்ளார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றிவுள்ளார். பேராசிரியர் அவர்கள் தொடர்ந்து இலக்கிய‌ ஆய்வுகள் செய்து வருகிறார்கள்.

வைகாசி 09, 2047  / 2016  மே  22  ஞாயிறு

 இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை (கிழக்கு நேரம்/ET)

                              (கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)

பல்வழி அழைப்பு (By Conference Call)

எண்ணும் குறியீடும்:

Dial-in Number: (641) 715-3670)  Access Code: 873905#

  பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் சென்னையிலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

– பேரவை இலக்கியக்குழு