பாரதி கலைக்கழகம் : கவியரங்கம் 603

  புரட்டாசி 02, 2047 / செட்டம்பர் 18, 2016 காலை 9.00 பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுத் தேர்தல் வணிகர்(வியாபாரி)கள் சங்கத் திருமண மண்டபம் 7, வ.உ.சி.தெரு, காந்திநகர், மூவரசன்பேட்டை குளம் அருகில்)

பாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர்

 பாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர் ஆவணி 26, 2047 / செட்டம்பர் 11, 2016 மாலை 5.30 இடம் (வணிகர்(வியாபாரி)கள் சங்கத் திருமண மண்டபம், மூவரசம்பேட்டை இயல் இசைக் கலைவிழா 2016 எதிரொலி 75 பாரதி நூல்கள் பதிப்பித்த 100 ஆண்டு தொடக்கம் பாரதி நினைவு நாள் பரலி சு.நெல்லையப்பர் 128 ஆவதுபிறந்தநாள் விழா எதிரொலி விசுவநாதன் பவளவிழா கவிதையின்அதிசயம் பாரதி – நூல் வெளியீடு வாசல் வசந்தப்பிரியன் நினனவாக அமிழ்தக்கவி விருது

திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, சென்னை 91

இலக்கியக்கூட்டம் ஆவணி 25, 2047 / செட்டம்பர் 10, 2016 மாலை 5.30 கவியரங்கம்: தலைமை: கவிஞர் உமா சுப்பிரமணியம் பேரா.வெ.அரங்கராசனின் ‘வள்ளுவமும் கொல்லும் சினமும் நகைச்சுவையும்’ – நூலறிமுகம் புலவர் செம்பியன் நிலவழகன்  

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம்   தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும். இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப்…