அகரப் பாடல் – சந்தர் சுப்பிரமணியன் இலக்குவனார் திருவள்ளுவன் 09 April 2017 No Comment அகரப் பாடல் அறிவைத் தீட்டு ஆணவம் ஓட்டு இறையைப் போற்று ஈகை ஆற்று உறவோடு இணை ஊக்கம் துணை எளிமை நாடு ஏழைமை கேடு ஐந்தின் பயன்காண் ஒன்றிப் பிழை ஓயாது உழை ஔவெனப் பழகு அஃதுடற்கு அழகு – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 32 Topics: கவிதை, பாடல் Tags: இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன், சந்தர் சுப்பிரமணியன், சிறார் இலக்கியம், சிறுவர் இலக்கியம், புன்னகைப் பூக்கள், மழலைப்பாடல்கள் Related Posts என்றும் இணைந்து வாழ்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே நீ வாழி! – சந்தர் சுப்பிரமணியன் சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் கருனாடக இசையும் தமிழ்ப்பாடல்களும் : அறி. சுந்தர் சுப்பிரமணியன் எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன் குவிகம் இணையவழி அளவளாவல் – 11/10/2020
Leave a Reply