மெய்யெழுத் தறிவாய் ! – மு.பொன்னவைக்கோ இலக்குவனார் திருவள்ளுவன் 13 December 2018 No Comment மெய்யெழுத் தறிவாய் ! க்ங்ச் ஞ் என்று கொஞ்சு ட்ண்த் ந் என்று முந்து ப்ம்ய் ர் என்று வென்று ல்வ்ழ் ள் என்று துள்ளு ற்ன் ற்ன் என்று சொல்லு மொத்தம் பதி னெட்டு மெய்க ளென்று கொள்ளு முனைவர் மு.பொன்னவைக்கோ Topics: கவிதை, பாடல், பிற கருவூலம் Tags: சிறார் இலக்கியம், மு.பொன்னவைக்கோ Related Posts என்றும் இணைந்து வாழ்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 10,11 & 12 : இணைய அரங்கம் – சூலை 24,2022 சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன் கவியோடை மெய்நிகர் சந்திப்பு – புதுவை விசாகனுடன் தக்காரைப் போற்று! – மு.பொன்னவைக்கோ
Leave a Reply