ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 510 – 527 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 498 – 509 இன் தொடர்ச்சி)
510. கனிம இயல் |
Metallogeny / Mineralogy |
511. கனிம உறவியல் |
Paragenetic Mineralogy |
512. கனிம வேதியியல் |
Inorganic Chemistry |
513. கனிமப் பொருளியல் |
Mineral Economics |
514. கனி யியல் |
Carpology |
515. கன்னிமை இயல் |
Parthenology |
516. காட்சிக் குமுகவியல் |
Visual Sociology |
517. காந்த ஒலியியல் |
Magneto acoustics |
518. காந்த ஒளியியல் |
Magnetooptics |
519. காந்த நிலையியல் |
Magnetostatics |
520. காந்தநீர்ம இயங்கியல் |
Magneto hydrodynamics |
521. காந்தமின்ம இயங்கியல் |
Magnetoplasmadynamics |
522. காந்த வாயு இயங்கியல் |
Magneto aerodynamics |
523. காந்தப்பாய்ம இயங்கியல் |
Magnetofluid Dynamics |
524. காந்த விசையியல் |
Magnetomechanics |
525. காந்தவியல் |
Magnetics |
526. காப்பீட்டுக் கணக்கியல் |
Actuarial mathematics |
527. காயவியல் விபத்துக் காயவியல்; காய அறுவை மருத்துவவியல், ஏதக்காயவியல், புண்ணறுவை யியல், தாக்கியல் எனப் படுகிறது. தாக்கியல் பொருந்த வில்லை. Trauma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் காயம். எனவே, சுருக்கமாகக் காய இயல் >காயவியல் – Traumatology இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. |
Traumatology/ Tramatology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply