இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி

ஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019 மாலை 6.00 மணி இயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,துாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18போர்க்காண்டத்தின் சில படலங்கள்தொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் தலைமை : பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்வரவேற்புரை: செயலாளர் நெ.நடராசன்பாட்டரங்கம் : பாவலர்கள் அ.உசேன்,இரா.வேலாயுதம்,நெய்தல் நாடன்,இளவரசிசங்கர்நன்றியுரை: இரா.சத்தியராசு புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்

ஆவணி 08, 2050  ஞாயிற்றுக்கிழமை 25.8.2019 மாலை 6.00 மணி குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை,  தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019மாலை 6.30 மணி  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்) சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்

கருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு

ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி அமைப்பும், கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள்தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – கல்வி உரிமை மாநாடு

ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.8.2019காலை 9.30 மணி முதல் இடம்: கலைஞர் அறிவாலயம், திருச்சி மாலை 6 மணி – மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் பொது நிகழ்வு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்புதிய தேசியக் கல்விக் கொள்கையை முழுவதுமாகத் திரும்பப்பெற வலியுறுத்திக் கல்வி உரிமை மாநாடு தலைமை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் (மாநிலத் தலைவர், தமுஎகச) முன்னிலை: கே.என்.நேரு (மேனாள் அமைச்சர், மதிப்புறுத் தலைவர், வரவேற்புக்குழு) வரவேற்புரை: கவிஞர் நந்தலாலா கருத்துரைகள்: மாண்புமிகு வே.நாராயணசாமி (முதல்வர், புதுச்சேரி), நாடாளுமன்ற உறுப்பினர்…

பெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு

ஆவணி 05, 2050 வியாழக்கிழமை 22.8.2019 மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னைபெரியார் நூலக வாசகர் வட்டம் 2369ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)பொருள்: கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு-11

பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி

ஆவணி 04, 2050 புதன்கிழமை 21.8.2019 மாலை 5.00 இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம் வரவேற்புரை: இர.இராசு (மண்டலத் தலைவர்) தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) முன்னிலை: இரா.சிவா (மாநிலத் திமுக அமைப்பாளர் தெற்கு, புதுச்சேரி) தலைப்பு : திராவிடம் – நேற்று, இன்று, நாளை – வழக்குரைஞர் இள.புகழேந்தி (திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) தலைப்பு: நிகழ்கால அரசியலில் பெரியாரின் தேவை – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) உரையாற்றுவோர்: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர்,…

துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் இரத்தத்தான முகாம்

ஆவணி 06, 2050 / 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 முதல் நண்பகல் 1.00  மணி வரை அசுகான் இல்லம் அருகில், துபாய் தேரா பகுதி இந்தியாவின் 73-ஆவது விடுதலைநாளையொட்டி துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் சார்பில் துபாய் இரத்தத்தான மையத்துடன் இணைந்து இரத்தத்தான முகாம்  இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது அமீரக அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய  தேவிப்பட்டினம் நிசாம் : 050 3525 305 முதுவை இதாயத்து : 050…

மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ

தொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை நிதிசேர் தொடர்பாக மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ Fundraising  for University of Toronto Tamil Chair Grand Tamil Knowledge Competition  தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிக்கும் நோக்கிலும் மாணவர்களுக்குத் தமிழ், தமிழர் தொடர்பான அறிவை ஊட்டும் நோக்கோடும் மாணவர்களுக்கான மாபெரும் தமிழறிவுப் போட்டி நடைபெறவுள்ளது. நிலைகள் கீழ்ப்பிரிவு    12 வயது வரை         80 வினாக்கள் மேற்பிரிவு    18 வயது வரை         120 வினாக்கள் இப்போட்டிகளுக்கான வினாக்களும் விடைகளும் இணையத் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன….

இலக்கிய அமுதம் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’

ஆவணி 01, 2050 / 18.08.2019 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 இலக்கிய அமுதம்   சித்திரா பாலசுப்பிரமணியன் :  ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’

நவீனத் தமிழ் விமரிசன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000)

ஆடி 32, 2050 சனி 17.08.2019 மாலை 6.00 சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம்  ஆறாவது தளம், மயிலாப்பூர்,சென்னை 600 004 (சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே) சிறப்புரை : பிரவீண் பஃறுளி உதவிப் பேராசிரியர், குருநானக்கு கல்லூரி புதிய தமிழ்த்திறனாய்வு இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும்(1950-2000)