ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 510 – 527 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  498 – 509 இன் தொடர்ச்சி) 510. கனிம இயல் Metallogeny / Mineralogy 511. கனிம உறவியல்          Paragenetic Mineralogy 512. கனிம வேதியியல் Inorganic Chemistry 513. கனிமப் பொருளியல் Mineral Economics 514. கனி யியல்  Carpology 515. கன்னிமை இயல் Parthenology 516. காட்சிக் குமுகவியல் Visual Sociology 517. காந்த ஒலியியல் Magneto acoustics 518. காந்த ஒளியியல் Magnetooptics 519. காந்த நிலையியல் Magnetostatics 520. காந்தநீர்ம இயங்கியல் Magneto…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 498 – 509 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  491 – 497 இன் தொடர்ச்சி) 498. கருப்ப இயல் káruon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கருப்பம் . இதனை மரபுத்திரியியல் என இ.த.க.க.அகராதி, கால்நடை அறிவியல் துறை அகராதியில் இருந்து எடுத்துக் கூறுகிறது.  கருவியல் – embryology என்பதன் மறுசொல்லாகக் கருதலாம். Karyology/Caryology 499. கலங்கரைவிளக்க இயல் Pharmacology(2) 500. கலைச்சொல்லியல் Terminology 501. கல்வி உளவியல் Educationa lPsychology 502. கல்வி நுட்பியல் Educational Technology 503. கல்விக் குமுகவியல்   Educational Sociology 504….

ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 20 திறனாய்வு (தொடர்ச்சி) 2 உரைநடையில் அமைந்த நவீன இலக்கியங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியதை அடுத்து 1940 களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது எனலாம். இக்காலக் கட்டத்தில் புனைகதைத் துறையில் ஈடுபட்டோரே இவ்விமர்சனத் துறையிலும் ஈடுபட்டனர். நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் நவீன சிந்தனை முறையின் தோற்றமும் ஆகும். அதனால் பழைய சிந்தனை மரபுக்கும் புதிய சிந்தனை மரபுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. தாம்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 491 – 497 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  470 – 490 இன் தொடர்ச்சி) 491. அணுப் பொருள் உளவியல் கருப் பொருள் உளவியல் என்கின்றனர். கருப் பொருள் என்பது அணுக் கருவைக் குறிக்கிறது. இலக்கியக் கருப்பொருளுடன் குழப்பம் நேரக் கூடாது என்பதற்காக அணுப் பொருள் உளவியல்  எனக் குறித்துள்ளேன்.  Atomistic Psychology 492. கருஊன இயல் 493. பிறவிக்கோளாறு ஆய்வு, கருஊன இயல்,   இயல்பிறழ் கருவியல்  எனப்படுகிறது. சுருக்கமான கருஊன இயல் – Teratology (2) இங்கே தரப்பட்டுள்ளது. சில அகராதிகளில் Terratology எனவும் இடம்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  452 – 469 இன் தொடர்ச்சி) 470. கதிரிய நீரியல்  Radiohydrology 471. கதிரிய நுட்பியல் Radiotechnology 472. கதிரியக் கால நிரலியல் Radio Chronology 473. கதிரிய ஏமவியல் எதிரூக்கி யியல் என்கின்றனர். அவ்வாறு சொல்வதைவிடச் சொற்சீர்மை கருதி கதிரிய ஏமவியல் என்பது ஏற்றதாக இருக்கும்.  Radioimmunology 474. கதிரிய வளைசலியல் Radioecology 475. கதிரியப் பண்டுவம் Radiotherapy 476. கதிரியப் பனியியல் Radioglaciology 477. கதிரியப் புவியியல்    Radiogeology 478. கதிரியல் Radiology 479. கதிர்வீச்சு…

தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 35 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 36 5. தமிழ்மொழியாராய்ச்சி மேலே காட்டியவாறு பெரியாரின் இந்தி எதிர்ப்புச் சிந்தனைகளைக் கண்டோம். தமிழ் மொழி ஆய்வுபற்றியும் சிந்தனைகளைச் செலுத்தியுள்ளார். அச்சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். (1) ‘தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை தமிழேயாகும்’. மலைநாட்டுப் பகுதியில் பேசும் தமிழ் மலையாளம் என்று சொல்லப்பெறுகின்றது, கருநாடகப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் கன்னடம் எனப்பெறுகின்றது. ஆந்திரப் பகுதியில் பேசப்பெறும் தமிழ் தெலுங்கு எனப்படுகின்றது. இந்த நால்வரும் பேசுவது தமிழ்தான். (2) திராவிடமொழிகள்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  431 – 451 இன் தொடர்ச்சி) 453. கணித இயற்பியல் Mathematical physics 454. கணிணி சார் பொறியியல் Computer-Aided Engineering 455. கணிதப் புவியியல் Mathematical Geology 456. கணித வியல் Mathematics 457. கணிப்பி மொழியியல் Computational linguistics 458. கணிப்பிப் பொறியியல் Computer Engineering 459. கணிப்பியப் பாய்ம இயங்கியல் Computational Fluid Dynamics 460. கணிப்பியப் புள்ளியியல் Computational statistics 461. கணிப்பொறி வரைவியல் Computer Graphics 462. கணிய நுட்பியல் Software…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  421 – 430  இன் தொடர்ச்சி) 431. கடலியல் Oceanology 432. கடல் உயிரியல் Marine biology  433. கடல் பொறியியல் Marine Engineering 434. கடல் வானிலையியல் Naval Meteorology 435. கடல்சார் தொல்லியல்            Marine Archaeology 436. கடல்முள்ளி யியல் Acanthology 437. கடற்கரைப் பொறியியல் Coastal Engineering 438. கடற் பாசியியல் Algology (2) 439. கடற்பரப்பு வானிலையியல்    Marine Meteorology 440. கடைக்கால் பொறியியல் Foundation Engineering 441. கடைத்தேற்ற இயல் Soteriology…

ஈழத்துத் திறனாய்வு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 19  6. விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக்களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓர் அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம். இலக்கியப்படைப்புகளை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உாிய பொதுவான அடிப்படைகளையும் அளவுகோள்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர்சனத்துள் அடக்குவர். ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  404 – 420 இன் தொடர்ச்சி) 421. ஓடிலி யியல் Limacology 422. ஓட்டுடலியல் Crustaceology / Malacostracology 423. ஓமரியல் Homerology 424. ஓய்வறை எழுத்தியல் Latrinology 425. ஓரையியல் hōra என்னும் இலத்தீனில் இடம் பெற்ற பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம்/ காலம். எனவே, கால  அளவியல் என்றும் நேர அளவையியல் என்றும் குறிப்பிடுகின்றனர். ஓரா என்னும் கிரேக்க/ இலத்தீன் சொல்லின் மூலம் தமிழ்ச்சொல்லான ஓரை.    “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 404 – 420 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  396- 403  இன் தொடர்ச்சி) 404. ஒவ்வாமை இயல் Allergology 405. ஒழுங்கிலி யியல்          Chaology 406. ஒளி அளவை இயல் Photometry 407.ஒளி உயிரியல் Photobiology 408. ஒளி ஒப்புமை யியல் Optical Analogy 409. ஒளிபுவிவடிவியல் Photogeomorphology 410. ஒளிமின்னணுவியல் Opto electronics 411. ஒளி வேதியியல் Photo Chemistry 412. ஒளி வளைசலியல் Photoecology 413. ஒளித்துத்த வரைவியல் Photozincography – ஒளித்துத்த வரைவியல், நிழற்பட முறையில் துத்துநாகத் தகட்டில் உருச்செதுக்குங் கலை எனக்…

தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 34 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 35 தன்வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டைவளமாக்கத் தகுஞ்செயல்கள்நன்றாற்றி நம்பெரியார் ஈ.வெ.ராமுதுமைதனைக் கண்ட போதில்தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்புன்மொழியைத் தேசப் பேரால்சென்னைமுதல் அமைச்சரவர் கட்டாயம்ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! (1) தாய்மீதில் விருப்பற்ற ஓரிளைஞன்தன்னுழைப்பைத் தாய்நாட்டிற்கேஈயென்றால் மதிப்பானா? எதிரிமொழிமதித்துயிரவைத் திருப்பான் பேடி!தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியைமன்றத்திந்தி தோன்றின் நாடேதாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்!இந்தியெனும் கனிமே லாகும்! (2) ஈதறிந்த ஈரோட்டுத் தத்தாதாம்ஓயாமல் எழுத்தி னாலும்மோதியுணர் வலையெழுப்பி மக்களைத்தம்வயப்படுத்தும் மொழியி னாலும்தீதுவரும் இந்தியினால்! முன்னேற்றம்தடையாகும்! தீந்த மிழ்க்கும்ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!இந்திஉயர் வாகும்…