திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 028. கூடா ஒழுக்கம்
(அதிகாரம் 027. தவம் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத ஒழுக்கக் கேட்டோடு கூடாமை. வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள் ஐந்தும், அகத்தே நகும். வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு, மெய்வாய்கண் மூக்குசெவி நகும். வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம், தான்அறி குற்றப் படின். மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக் கோலத்தால் என்ன பயன்? வலியில் நிலைமையான் வல்உருவம்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்
(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 027. தவம் தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை, தூயநல் அறச்செயல்கள் செய்தல். உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை, அற்றே, தவத்திற்(கு) உரு. துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை தூய தவத்தின் இலக்கணம். . தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை அஃ(து)இலார், மேற்கொள் வது. மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு; பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு. துறந்தார்க்குத்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்
(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. துறவற இயல் அதிகாரம் 026. புலால் மறுத்தல் அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க் கொலையை எண்ணாமையும் அருள். தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான், எங்ஙனம் ஆளும் அருள்….? உடலைப் பெருக்க, உடலுண்பான் எங்ஙனம் அருளை ஆள்வான்….? பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி, ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு. காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத் தின்பார்க்கு, அருளும் இல்லை. படைகொண்டார்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 025. அருள் உடைமை
(அதிகாரம் 024. புகழ் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்பே இல்லா உயிர்களிடத்தும், தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு. அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம், பூரியார் கண்ணும் உள. அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்; பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு. நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான் தேரினும், அஃதே துணை. எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும் அருளை, நல்வழியில் ஆளுக.. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 024. புகழ்
(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 024. புகழ் அழியும் உலகில், அறம்செய்து, அழியாப் புகழைப் பெறுதல். ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது, ஊதியம் இல்லை உயிர்க்கு. கொடுத்தலும், கொடுத்தலால் வரும் புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள். உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று), ஈவார்மேல் நிற்கும் புகழ். புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம், கொடுப்பார்மேல், வந்து நிற்கும். ஒன்றா உலகத்(து), உயர்ந்த புகழ்அல்லால்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 023. ஈகை
(அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 023. ஈகை ஏழையர்க்கு, வேண்டியன எல்லாம், கொடுக்கும் பயன்கருதாத் தனிக்கொடை. வறியார்க்(கு)ஒன்(று) ஈவதே ஈகை,மற்(று) எல்லாம், குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து. எதையும் எதிர்பார்க்காமல், ஏழையர்க்குக் கொடுப்பதே, ஈகை ஆகும். 222.நல்ஆ(று) எனினும், கொளல்தீதே; மேல்உலகம் இல்எனினும், ஈதலே நன்று. நல்செயலுக்காக் கொள்வதும் தீதே; மேல்உலகு இல்எனினும், கொடு. 223. “இலன்”என்னும், எவ்வம் உரையாமை ஈதல், குலன்உடையான் கண்ணே உள. “இல்லாதான்”எனச் சொல்லும் முன்னர் ஈதல்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 022. ஒப்புரவு அறிதல்
(அதிகாரம் 021. தீ வினை அச்சம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் பொதுநல உணர்வோடு, இருப்பதைப் பகிர்ந்து கொடுத்துதவும் பேர்அறம். 211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு), என்ஆற்றும் கொல்லோ உலகு? எதிர்பார்ப்பைக் கருதாத மழைக்கு, இவ்உலகு, எந்நன்றி செய்யுமோ? 212. தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம், தக்கார்க்கு, வேளாண்மை செய்தல் பொருட்டு. உழைத்துப் பெற்ற பொருள்எல்லாம், தகுதியர்க்கு எல்லாம் உதவவே. 213. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல்அரிதே, ஒப்புரவின் நல்ல பிற. பொதுக் கொடையைவிடப்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 021. தீ வினை அச்சம்
(அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 021. தீ வினை அச்சம் தீயைப் போன்று சுட்[டு]அழிக்கும் தீய செயல்களுக்கு அஞ்சுதல். 201. தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர், தீவினை என்னும் செருக்கு. தீயோர், தீச்செயல்களுக்கு அஞ்சார்; தூயோர் அவற்றிற்கு அஞ்சுவார். 202. தீயவை, தீய பயத்தலால், தீயவை, தீயினும் அஞ்சப் படும். தீயைவிடத், தீமைதரும் தீய செயல்களைச் செய்தற்கு, அஞ்சுக. 203. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய, செறுவார்க்கும் செய்யா விடல்….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 020. பயன் இல சொல்லாமை
(அதிகாரம் 019. புறம் கூறாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை எதற்குமே பயன்படாத வீண்சொற்களை என்றுமே சொல்லாத நல்பண்பு. 191. பல்லார் முனியப், பயன்இல சொல்லுவான், எல்லாரும் எள்ளப் படும். வெறுப்பினை ஊட்டும் வீண்சொற்களைச் சொல்வாரை, எல்லாரும் இகழ்வார். 192. பயன்இல, பல்லார்முன் சொல்லல், நயன்இல, நட்டார்கண் செய்தலின் தீது. நண்பரிடம் விரும்பாதன செய்வதைவிட, வீண்சொல் கூறல் தீது. 193. நயன்இலன் என்பது சொல்லும், பயன்இல, பாரித்(து) உரைக்கும் உரை….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 019. புறம் கூறாமை
(அதிகாரம் 018. வெஃகாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 019. புறம் கூறாமை ஒருவர் இல்லாத பொழுது அவரைப் பற்றிக் கோள்கூறாமை. 181. அறம்கூறான், அல்ல செயினும், ஒருவன், புறம்கூறான் என்றல் இனிது. அறத்தைக் கூறாது, தீமைகளைச் செய்யினும், கோள்கூறாமை இனிது. 182. அறன்அழீஇ, அல்லவை செய்தலின் தீதே, புறன்அழீஇப், பொய்த்து நகை. பின்னே பழிப்பும், முன்னே பொய்ச்சிரிப்பும், அறஅழிப்பினும் தீது. 183. புறம்கூறிப், பொய்த்(து)உயிர் வாழ்தலின், சாதல், அறம்கூறும் ஆக்கம் தரும். பழிசொல்லும் பொய்வாழ்வைவிட, இறத்தல்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை
(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை. நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக், குற்றமும் ஆங்கே தரும். பிறரது பொருளைப் பறிக்க விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும். படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார், நடுஅன்மை நாணு பவர் வருபயன் விரும்பிப், பழிப்புச் செயல்களை நடுநிலையார் செய்யார். சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…
செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி) வினைப்பெயர், செய்யும் செயலைப் பொருத்தி அமையும் பெயர்கள். தச்சன், பொன் கொல்லன், கொல்லன் போன்ற பெயர்கள். உலகம் முழுவதும் மரவேலை செய்பவன் தச்சன்தான். ஆங்கிலத்தில் carpenter என்றழைக்கின்றோம். இது உலகம் முழுவதும் விளங்கும் புரியும் வினைப்பெயரே. பெயர்கள் பலவகைப்படும். இவற்றை ஒல்காப்புகழ் தொல்காப்பியர், நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே வினைப்பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயரே, பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே பல்லோர் குறித்த…
