புதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம்
ஆவணி 28, 2050 சனி 14.09.2019 காலை 9.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை செஞ்சிலுவைச் சங்கம் மாண்டியத்து சாலை, எழும்பூர், சென்னை 600 008 வழ.பி.வி.பக்தவத்சலம் 12 ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்
குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு
ஆவணி 22, 2050 ஞாயிறு 08.09.2019 மாலை 5.00 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு
சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா
புரட்டாசி 09, 2050 / 26.09.2019 வியாழன் மாலை 5.00 இராணி சீதை அரங்கம், அண்ணா சாலை, சென்னை 600 006 அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்கல்
‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ நூல் வெளியீடு
ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019 மாலை 6.00 மணி அன்பகம் அண்ணா மன்றம், தேனாம்பேட்டை பேராசிரியர் மு.பி.பா.வின் ‘திராவிடம் வளர்த்த தமிழ்’ நூல் வெளியீட்டு விழா
புதுமை இலக்கியத் தென்றல் – 799ஆம் நிகழ்ச்சி
ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன்: கல்வி
பிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு
ஆவணி 28, 2050 14/09/2019 மாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை மில்டன் கீயின்சு நகர் ( 69 Downs Barn Boulevard, Downs Barn, Milton Keynes, MK14 7NA ) இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம் இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும். அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும். இறுதியாக…
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை
ஆவணி 16, 2050 திங்கள் கிழமை 02.09.2019 மாலை 5.45மணி பெரியார் திடல், சென்னை 600007 தலைமை: வழக்கறிஞர் திருமதி. வீரமர்த்தினி தலைவர், புதுமை இலக்கியத்தென்றல் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் நன்றியுரை: சைதை தென்றல் செந்தமிழ் அரிமா புகழ் போற்ற வருக! புதுமை இலக்கியத் தென்றல்
இலக்கியச் சிந்தனை 589 & குவிகம் இலக்கிய வாசல் 53
ஆவணி 14, 2050 / சனிக்கிழமை / 31.08.2019 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை – 589 இதழியலில் பாரதியும் கண்ணதாசனும் சிறப்புரை: புதுவை திரு இராமசாமி குவிகம் இலக்கிய வாசல் 53 எனது எழுத்துலகப் பட்டறிவுகள் உரையாடல்: எழுத்தாளர் கே.சி.சவகர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30 இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர். தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு…
இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி
ஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019 மாலை 6.00 மணி இயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,துாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18போர்க்காண்டத்தின் சில படலங்கள்தொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் தலைமை : பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்வரவேற்புரை: செயலாளர் நெ.நடராசன்பாட்டரங்கம் : பாவலர்கள் அ.உசேன்,இரா.வேலாயுதம்,நெய்தல் நாடன்,இளவரசிசங்கர்நன்றியுரை: இரா.சத்தியராசு புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி
குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்
ஆவணி 08, 2050 ஞாயிற்றுக்கிழமை 25.8.2019 மாலை 6.00 மணி குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்
புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி
ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்) சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்
