கார்த்திகை 25, 2047 / 10.12.2016,

சனிக்கிழமை,  மாலை 5.30 மணி

ஐக்கூவோடு கை குலுக்குவோம்

மு.முருகேசு  படைத்துள்ள
 ‘தமிழ்  ஐக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்’ கட்டுரைகள்,
‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’  ஐக்கூ கவிதை நூல்கள் வெளியீடு

பனுவல் புத்தக நிலையம், திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர், சென்னை – 600 041.

ஈரோடு தமிழன்பன்
என்.லிங்குசாமி
வசந்தபாலன்

அழை-பனுவல் ; azhai-panuval

தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம்

பனுவல்